கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- head cleaning device, பெயர்ச்சொல்.
- முனைத் துடைப்புக் கரணம்
விளக்கம்[தொகு]
- தூசு நீக்கும் பொருள். நாடா இயக்கி அல்லது ஒரு நெகிழ் வட்டு இயக்கியின் படி/எழுது முனையைத் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது.
உசாத்துணை[தொகு]
- விக்கிமூலம்